தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது ஜெயிலர் திரைப்படம்.

இந்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.