வசூலை வாரி குவித்த லோகா.. இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா?
லோகா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் தற்போது மொத்தமாக 300 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

