ஃபுல் டைம் குறட்டை விடுறாரு.. வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு என வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசமாக சண்டை போட்டுள்ளார்.

biggboss tamil 9 day1 promo 3 update
biggboss tamil 9 day1 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கெமி மற்றும் கம்ரூதின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Web Ad 2

அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் அதிகமாக குறட்டை விடுறார் என பிரவீனிடம் சொல்ல நீங்களும் தான் குறட்டை விடுறீங்க என பதிலுக்கு அவரும் பேசுகிறார். நடுவில் கெமி வந்து சமாதானப்படுத்த பிறகு இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.