Latest Update of Valimai First Look

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update of Valimai First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை இயக்குனர் எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் அதிகரிக்கிறதாம் இந்த முடிவு கைவிடப்பட்டது.

குதிரையுடன் டோனி ஓட்டப் பந்தயம் : இன்ஸ்டாவில் வெளியிட்டார் சாக்‌ஷி

இதனையடுத்து தற்போது வலிமை பஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை மாதத்தில் பாதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

Cooku With Comali-3 எப்போ..? Pugazh சொன்ன அந்த ரகசியம்..! | Ashwin | Shivangi | CWC 3 | Vija TV | HD