Lakshmi Menon

Lakshmi Menon : 56 வயது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பிரபல மாடல் அழகியான லட்சுமி மேனன். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் மாடல் அழகியுமாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் லட்சுமி மேனன்.

இவர் கடந்த ஒரு வருடமாக பிரபல இயக்குனரும் மீ டூ புகாரில் சிக்கியவருமான சுஹெல் சேத் என்பவரை காதலித்து வந்தார்.

சுஹெல் சேத்திற்கு தற்போது வயது 56 ஆகும். ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்த இவர்களுக்கு இடையேயான உறவு எல்லை மீறத் தொடங்கி விட்டதால் அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 25-ம் தேதி அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshmi Menon

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.