ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி.. 2 நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kushi movie 2nd day box office update
kushi movie 2nd day box office update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருக்கும் நிலையில் தேவா இசையமைத்திருந்தார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஆலய ரசிகர்கள் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் 2 நாளில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kushi movie 2nd day box office update
kushi movie 2nd day box office update