செம ஒல்லியாக இன்னும் அழகாக மாறி உள்ளார் நடிகை குஷ்பு.

Kushbu in Latest Weightloss Photos : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நாயகியாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்பு

இதுவரை குண்டாக இருந்து வந்த குஷ்பு சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒளியாக மாறி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தன.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

தற்போது தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பு. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றன. 10 வயது குறைந்தது போல இருப்பதாக கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.