Ajith and Kushboo
தல அஜித்துடன் படம் பண்ணுவது குறித்து பேசியுள்ளார் குஷ்பூ.

Kushboo About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் குஷ்பூ.

இவர் தன்னுடைய அவ்னி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார்.

அடுத்த சக்ஸஸ்க்கு ரெடியான துருவ்?? அடுத்த படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா?? – முதல் முறையாக கசிந்த தகவல்

இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் ஒரு வேளை அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால் பக்கா கிராமத்து கதையில் விளையாட்டு தனமான ஒரு படத்தை தான் தேர்ந்தெடுப்பேன்.

அஜித் அப்படியொரு படத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.