டிரான்ஸ்பரென்ட் புடவையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கு திரையுலகில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பசேனா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் கீர்த்தி ஷெட்டி.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள அவரது 68வது படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரான்ஸ்பரென்ட் புடவையில் கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்