பத்தாம் வகுப்பிற்கு பாலா எடுத்துள்ள மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

KPY Bala 10th Mark : தமிழ்ச் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாய் பலி..

பத்தாம் வகுப்புத் தேர்வில் மிரட்டி எடுத்துள்ள பாலா.. எவ்வளவு மார்க் எடுத்துள்ளார் பாருங்க.!!

வெட்டுக்கிளி பாலா என ரசிகர்களால் அழைக்கப்படும் இவரின் திறமையை பாராட்டாதவர்களே இல்லை. பாலா நிச்சயம் விரைவில் உச்சத்திற்கு வருவார் என பலர் கூறி வருகின்றனர்.

வெட்டுக்கிளி பாலாவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்பது தெரியவந்துள்ளது. 500-க்கு 490 மதிப்பெண் எடுத்துள்ளார்.

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!