இந்தியில் போலா என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும் கைதி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் மாசான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படம் ஹிந்தியில் போலா என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கைதி திரைப்படம்!!… வெளியான மாஸான டீசர் வைரல்!.

அஜய் தேவகன் இயக்கி நடித்திருக்கிறார். கைதி திரைப்படத்தில் நாயகிகளில் இல்லாத சூழலில் இந்த ரீமேக் படத்தில் தபு, அமலாபால் என இரண்டு நாயகிகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதிலும் இப்படத்தில் நடிகை தபு கைதி திரைப்படத்தில் நடித்திருக்கும் நரேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று போலா படத்திற்கான டீசர் வெளியாகி உள்ளது. இது எப்படி இருக்கு என்ற உங்கள் கருத்தை மறக்காம சொல்லுங்க.

Bholaa Official Teaser | Bholaa In 3D | Ajay Devgn | Tabu | 30th March 2023