Thalaivar 168
தலைவர் 168-ல் கீர்த்தி சுரேஷுக்கு என்ன ரோல் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டி. இம்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர்களில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மீனாவும் குஷ்பூவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.