கிளாமர் குயினாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ள இவர் தெலுங்குவில் தமிழை காட்டிலும் கிளாமரில் தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க