Keerthi Suresh in Bed Scene

படுக்கை அறை காட்சியில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthi Suresh in Bed Scene : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது இடத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருவதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது அவர் ஹீரோ ஒருவருடன் மிகக் கவர்ச்சியான படுக்கை அறை காட்சியில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.