Kavin Friends Interview : Famous Serial Actor Left in interview | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
கவினை பற்றி தவறாக பேசியதால் நேர்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர் சீரியல் நடிகர்கள்.

Kavin Friends Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனலில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் கவின்.

சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையான மக்கள் மனதை கவர்ந்த இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு ரூட் விட்டு கொண்டு ஜாலியாக திரிந்து கொண்டிருக்கிறார்.

எதிர்பாராத ட்விஸ்ட்.. இறுதியில் நடந்த மாற்றம் – பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.!

இந்நிலையில் கவினின் நண்பர்களும் சீரியல் நடிகரான ராஜு மற்றும் ஒரு நண்பர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது தொகுப்பாளர் கவினை பற்றி பேட்டியில் தவறாக பேசியதால் உங்களுக்கு கவினை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 1 மணி நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடுமா உங்களுக்கு என தொகுப்பாளரிடம் சண்டையிட்டது இல்லாமல் அந்த பேட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

இதோ வைரலாகி வரும் அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.