Bigg Boss 2nd Week Elimination : Unexcepted Twist & Shocking Info.! | Bigg Boss tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News
ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட் இன்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Bigg Boss 2nd Week Elimination : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார்.

இந்த வார வெளியேற்றப்படலத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, மோகன் வைத்யா, மதுமிதா, மீரா மிதுன், சரவணன் என 5 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஐவரில் இருந்து மோகன் வைத்யா தான் வெளியேற்றப்படுவார் என தகவல்கள் காட்டு தீ போல பரவி இருந்தன. அதனை நாம் கூட கூறியிருந்தோம்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது செக்ஸ்.. கமலை கழுவி ஊற்றிய போட்டியாளர்.!

ஆனால் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின் படி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வனிதா வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் உறுதியான தகவலுக்கு நாளை இரவு வரை காத்திருப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.