Kavin Abirami Love : Raction For Abirami Love Proposal.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
அபிராமி கவினிடம் தன்னுடைய காதலை சொல்ல அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Kavin Abirami Love : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்படைய தொடங்கியுள்ள நிலையில் அபிராமி தன்னுடைய காதலை கவினிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

சன் டிவி மகாலக்ஷ்மிக்கு இவ்வளவு பெரிய மகனா? அவருடைய கணவரை பார்த்தீர்களா? – இதோ புகைப்படங்கள்.!

அதற்கு கவின் நாகரிகமாக பதிலளித்துள்ளார். அதாவது இந்த வீட்டில் உள்ள மற்ற பெண்களிடம் பழகுவது போல் தான் உன்னிடமும் பழகுகிறேன்.

மற்றபடி வேறு எதுவும் இல்லை. காதலிக்கும் அளவுக்கு நல்ல பையனும் நான் இல்லை என்று கூறியுள்ளார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.

ஒரு 50 நாள் போனதும் நீயே இவன் நமக்கு செட்டாக மாட்டான் என தெரிஞ்சிக்கிட்டு ஓடி போய்டுவ எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.