ஜெயலலிதா கதாபாத்திரத்தில் தலைவி படத்தில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத் அடுத்ததாக இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Kangna Ranaut As Indira Gandhi : பாலிவுட் சினிமாவில் திறமையான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் அதே சமயம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அப்ப ஜெயலலிதா இப்போ இந்திரா காந்தி.. கங்கனா ரனாவத்தின் அடுத்த அவதாரம்.!!

மேலும் இவர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது திருமணம் செய்ய முயன்ற கணவரின் பிறப்புறுப்பு துண்டித்து கொலை : 2-வது மனைவி கைது

இந்த நிலையில் இவர் அடுத்ததாக எமர்ஜென்சி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை பற்றி இப்படம் பேச உள்ளது. இந்த படத்தில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க உள்ளார்.

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் Valimai First Look – கசிந்த புதிய தகவல் | Thala Ajith | H.Vinoth

இதற்கான டெஸ்ட் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது. இந்திரா காந்தியாக தன்னை மாற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.