Kanchana 4 : காஞ்சனா 4 படத்திற்காக ராகவா லாரன்ஸ் பிரம்மாண்ட திட்டத்துடன் இறங்க உள்ளார். அது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்ட பிரபலங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான காஞ்சனா 3 தியேட்டர்களில் சக்க போடு போட்டு வருகிறது.
இன்னலையில் காஞ்சனா 4 படத்திற்கான வேலைகளில் லாரன்ஸ் இறங்கியுள்ளார். இதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காஞ்சனா 3? – விமர்சனம்.!
அதுமட்டுமில்லாமல் முழுக்க முழுக்க 3D-யில் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.