கமல், எச் வினோத் படத்தின் டீசர் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்குப் பிறகு கமல் எச்‌. வினோத் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் ப்ரோமோ வீடியோ நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கூட்டணியில் உருவாக படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி இரவு வெளியாகும் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.