Kajol

கஜோலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1997-ம் ஆண்டு மின்சார கனவு என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படத்தை அடுத்து சுமார் 20 வருட இடைவெளிக்கு பிறகு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

பாலிவூட் நடிகரான அஜய் தேவ்கன்கின் மனைவியான இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இன்னும் இளமையாக கவர்ச்சியாக இருக்கும் கஜோலை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

மேலும் கஜோலின் உடையை பார்த்த நெட்டிசன்களால் கலாய்க்கலாமலும் இருக்க முடியவில்லை. இவர்கள் கொடுத்திருக்கும் போஸ் கஜோலின் உடை என்னவோ கழண்டி விழுவது போலவும் அதனை கணவனும் மனைவியும் இழுத்து பிடிப்பது போலவும் இருப்பதாக கமெண்ட் அடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

Let’s just wish everyone a very merry Xmas tonight!

A post shared by Kajol Devgan (@kajol) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.