Kajal Aggarwal Without Makeup : Inside the Shocking Photos | Actress Kajal Gallery | Kajal Agarwal Gallery | Tamil Cinema News | Kollywood Cinema News
மேக்கப் இல்லாமல் இருக்கும் காஜலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருவதோடு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.

Kajal Aggarwal Without Makeup : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

இவரா ஐஸ்வர்யா தத்தாவின் காதலர்? அவரே வெளியிட்ட நெருக்கமான புகைப்படம்.!

இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

முகத்தில் சிறு சிறு ப்ளாக்ஸ் டாட்கள் இருந்தாலும் மேக்கப் இல்லாமலே நீங்க அழகு தான் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.