ஆண் நண்பர் ஒருவருடன் ஐஸ்வர்யா தத்தா நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட இவரா உங்களின் காதலர் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Aishwarya Dutta Lover : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா, அதன் பின்னர் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா?

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனால் இவர் தான் உங்கள் காதலரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Aishwarya Dutta Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.