Kajal Aggarwal Photo Gallery : Latest Photoshoot Photos | Kajal Aggarwal Gallery | Tamil Cinema News | Latest Tamil Cinema News | Kollywood Cinema News
கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் அப்படியே பொம்மை போலவே இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Kajal Aggarwal Photo Gallery : தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

இதனால் கடந்த சில வாரங்களாகவே அவர் தொடர்ந்து கவர்ச்சி கோலங்களில் இருக்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வருகிறார்.

அரண்மனை கிளி ஹீரோவின் வீல் சேருக்கு ஆசைப்பட்ட செந்திலுக்கு இப்படியா நடக்கணும் – வீடியோவை பார்த்து சிரிச்சா நாங்க பொறுப்பில்ல.!

அந்த வரிசையில் தற்போது இன்னும் சில புகைப்படங்களை களமிறங்கியுள்ளார். பிங்க் கலர் உடையில் காஜல் அப்படியே பொம்மை போலவே காட்சி அளிப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இந்த புகைப்படங்கள் நல்ல ரீச்சை பெற்று வருகின்றன.

அதே போல் காஜல் நீச்சல் குளத்தில் மிதந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.