Kaappaan Updates
Kaappaan Updates

kaappaan updates :

 கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

முதல்முறையாக இணையும் விஷால் – அனிருத் கூட்டணி; எந்த படத்தில் தெரியுமா?

 கொண்டாட்டத்தில் இருந்தே சூர்யா ரசிகர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் காப்பான் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது காப்பான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜாவா தீவில் நடைபெற்று வருகிறதாம்.

kaappaan
kaappaan

இதை புகைப்படத்துடன் இயக்குநர் கே.வி.ஆனந்த் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் சூர்யா, சாயிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறதாம்.

காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.