kaappaan Teaser
kaappaan Teaser

kaappaan : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் புத்தாண்டில் சூர்யா 38 கொண்டாட்டம் – ட்விஸ்ட்டுடன் ட்வீட் போட்ட கே. வி ஆனந்த்.!

இந்நிலையில் இதே வேகத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளனர்.

kaappaan

அதாவது காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.!

மே இறுதியில் என்.ஜி.கே வெளியாகவுள்ள நிலையில் அடுத்த இரு மாதங்களில் காப்பான் வெளியாகும் என படக்குழு கூறியுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here