Kaappaan Release Competition : Famous Actor Movie Clash With Suriya.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சூர்யாவின் காப்பான் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kaappaan Release Competition : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். ஆகஸ்ட் 31-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த படத்தை கே. வி ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்தியன் 2 படத்தில் இருந்து தூக்கப்பட்ட காஜல் அகர்வால்? – ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்!

ஆர்யா, மோகன் லால், சாயீஷா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நாளில் ரிலீசாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக பிரபாஸின் சாஹோ திரைப்படமும் ரிலீசாக உள்ளது.

நேர்கொண்ட பார்வையில் விஜய் பாடல் – வெளியானது சூப்பர் தகவல்.!

அஜித்துடன் இருந்த சாஹோ தற்போது சூர்யாவின் பக்கம் திரும்பி இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.