காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள போவது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Kaappaan Audio Launch Chief Guest : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆர்யா , சாயீஷா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு – அப்படி என்னப்பா காட்சி அது?

ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.

Kaappaan Audio Launch Chief Guest : Suriya, Arya, Mohanlal, Sayyeshaa, K. V. Anand, Harris Jayaraj, Latest Cinema News, Tamil Cinema News

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.!