K Rajan About Yennai Arindhaal
K Rajan About Yennai Arindhaal

கௌதம் மேனன் செய்த சதி தான் என்னை அறிந்தால் தோல்விக்கு காரணம் என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

K Rajan About Yennai Arindhaal : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வந்தார்.

அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் அருண் விஜய்க்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது இப்படம் தான்.

பொது இடத்தில் தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியாக நடந்து சென்ற அஞ்சலி – ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படம்!

ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியில் கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் கௌதம் மேனன் செய்த சதி தான் என பிரபல தயாரிப்பாளரான ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தான் அஜித் தன்னுடைய வேதாளம் படத்தையும் ரத்னத்திற்கு கொடுத்தார் என கூறியுள்ளார்.