Actress Anjali Latest Glamour Photo
Actress Anjali Latest Glamour Photo

பொது இடத்தில் தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியாக நடந்து சென்றுள்ளார் அஞ்சலி.

Actress Anjali Latest Glamour Photo : தமிழ் சினிமாவில் அங்காடி தெரு படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து இன்னும் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் போல்டான நடிகைகளாக சொல்லப்படுபவர்களில் ஒருவராக அஞ்சலி இடம் பிடித்துள்ளார்.

படுக்கையறையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!

இவர் நடிகர் ஜெய் உடன் காதலில் இருந்து வருவதாக கூறப்பட்டது ஆனால் எனக்கும் ஜெய்க்கும் இடையே அப்படி ஒரே நினைப்பே இல்லை என கூறி மழுப்பி வருகிறார் அஞ்சலி.

சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டி நடித்து வந்த அஞ்சலி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியாக தம்மாத்துண்டு உடையில் நடு ரோட்டில் நடந்து சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.