Malavika Mohanan Bedroom Photo shoot
Malavika Mohanan Bedroom Photo shoot

படுக்கையறையில் வெள்ளை நிற உடையில் செம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Bedroom Photo shoot : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக காலம் தள்ள முடியும் அதற்கு நீங்கள் தயாரா? பிரியா பவானி சங்கர் கொடுத்த அடுத்த அதிரடி பதில்!

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் மாலுமா மாலுமா என உருகி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது மாளவிகா மோகனன் படுக்கை அறையில் செம கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAIOquKAbsN/?igshid=paywteex32rh