Jyothika

Jyothika : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தனக்கு வாய்ப்பு கொடுத்த சூர்யா படத்திலே நடிக்க நோ சொல்லியுள்ளார் ஜோதிகா. ஜோதிகாவை வாலி படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு கொண்டு வந்தவர் எஸ்.ஜே சூர்யா.

காதலர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் சூரியா – NGK டீஸர் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அதுமட்டுமில்லாமல் இவரது இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம் தான் ஜோதிகாவுக்கு மிக பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது.

அப்படியிருந்தும் தற்போது எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ள உயர்ந்த மனிதன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நோ சொல்லியுள்ளார் ஜோதிகா.

தமிழ்வாணன் இயக்க உள்ள இந்த படத்தின் மூலமாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார்.

பிடித்த நடிகர் தல தான், நிரூபித்த ஜோதிகா – கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்த படத்தில் இவ்வளவு ஸ்பெஷல் இருந்து ஜோதிகா நடிக்க மறுத்தது ஏன்? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.