NGK Teaser

NGK Teaser : நடிகர் சூர்யா நடித்து வரும் NGK படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

வருத்தத்துடன் விஜய் பதிவிட்ட ட்வீட் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் NGK டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம், இப்படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.