ஜப்பான் மற்றும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Japan Vs Jigerthanda DoubleX Review : தமி‌ழ் சினிமாவில் தீபாவளி விருந்தாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இரண்டு பெரிய படங்கள் தான் ஜப்பான் மற்றும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ். 

ஜப்பான் படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த இரண்டு படங்களும் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படம் பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

குறிப்பாக ஜப்பான் திரைப்படம் அதிகளவில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.