ஜனநாயகன் படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .

jananayagan movie shooting wrapped update
jananayagan movie shooting wrapped update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு நேற்று மாலை முடிவடைந்த நிலையில், இன்று தளபதி விஜய் இரண்டு மணி அளவில் தனி விமான மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jananayagan movie shooting wrapped update
jananayagan movie shooting wrapped update