Iron man Salary

Iron Man Salary : அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்திற்காக அயர்ன் மேன் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அலையில் மூழ்கடித்துள்ளது.

ஹாலிவுட்டில் உருவாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அவெஞ்சர்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவிய திரைப்படம் இது.

பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் அயர்ன் மேன் தான். இறுதியாக வெளியான எண்டு கேம் படத்தில் இவர் கொல்லப்பட்டது ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்தது. அந்த அளவிற்கு மக்களிடம் ஆழமாக பதிந்த கதாபாத்திரம்.

இந்த காப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ராபர்ட் டௌனி எண்டு கேம் படத்திற்காக ரூ 540 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தீயில் கருகிய தளபதி 63 செட்? – வெளியான அதிர்ச்சி உண்மை தகவல்.!

மேலும் இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ 9000 கோடி வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.