Thalapathy 63 Accident | Vijay 63

Thalapathy 63 Accident : தளபதி 63 படத்திற்காக போடப்பட்டிருந்த செட் தீ விபத்தில் எரிந்து நாசமானதாக தகவல் வைரலாக இது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 63.

தளபதி போஸை காப்பியடித்து தர்பார் போஸ்டர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

தொடர்ந்து இப்படம் பல்வேறு தடைகளை சந்தித்து வரும் நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் செட் முழுவதும் எரிந்து நாசமானதாக தகவல் வைரலாகி இருந்தது.

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் அது தளபதி 63 செட் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அது பென்னி மில்லில் மெர்சல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பதும் தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.