IPL Auction 2019 Update
IPL Auction 2019 Update

IPL Auction 2019 Update – இந்தியன் ப்ரீமியரி லீக் 2019-ஆம் ஆண்டுக்கான போட்டியில் பங்குபெறும் வீரர்களின் ஏலம் நேற்று ஜெய்பூரில் நடைபெற்றது.

போட்டி நடைபெறும் மாதங்களில் நாடாளும்மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி குறிப்பிடாத நிலையில் வீரர்கள் தேர்வு மட்டும் நடைபெற்று முடிந்து உள்ளது.

· தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.

· மும்பை ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே ரூ. 5 கோடிக்கு ஆர்சிபி அணியில் இந்த முறை தேர்வாகி உள்ளார்.

· ரூ.25 லட்சத்திருக்கு சர்ஃபராஸ் கானை பஞ்சாப் ஏலம் எடுத்து இருக்கிறது.

· பெங்களூரு அணி ரூ.80 லட்சத்திற்கு கர்நாடக வீரரான தேவ்தத்தை 20 லட்சத்திற்கு தேர்வு செய்தது.

· மும்பை அணி பஞ்சாப் வீரரான அன்மோல்ப்ரீதி ரூ. 80 லட்சத்திற்கு எடுக்கப்பட்டு உள்ளார்.

· மோஹித் சர்மாவை சென்னை அணி ரூ.5 கோடிக்கு கடும் போட்டியில் தேர்வு செய்தது.

· ராஜஸ்தான் அணி கடந்த வருடம் எந்த அணியும் தேர்வு செய்யாத இருத்த வருண் ஆரோனைக் இந்த முறை தேர்வு செய்துள்ளது.

· இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மும்பை அணி தேர்வு செய்தது.

· டெல்லி அணி இந்திய வீரர் ஹனுமா விஹாரியை கடும் போட்டிகளுக்கு நடுவே ரூ. 2 கோடிக்கு தேர்வு செய்தது.