IPC 376 Movie Post Production Update
IPC 376 Movie Post Production Update

நாட்களுக்கு பிறகு நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

IPC 376 Movie Post Production Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் தற்போது நாயகியை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி உருவாகி வரும் திரைப்படம் தான் IPC 376. ரிலீஸுக்கு விறுவிறுப்பாக தயாராகி வந்த இந்தப் படம் ஊரடங்கு உத்தரவால் அப்படியே நின்றுபோனது.

பிஞ்சு முகம்.. கையில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணராக மாறிய விஜய், அவரா இது என அடையாளமே தெரியாத சிறுவயது புகைப்படம் இதோ!

இதனையடுத்து தற்போது தமிழக அரசு post-production வேலைகளுக்கு அனுமதி அளித்ததால் தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.