Thalapathy Vijay Childhood Photo in Krishna Getup
Thalapathy Vijay Childhood Photo in Krishna Getup

பிஞ்சி முகத்துடன் கையில் புல்லாங்குழலுடன் தளபதி விஜய் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Childhood Photo in Krishna Getup : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

சூர்யாவுக்கு மகளாக நடித்த ஸ்ரேயாவா இது? குட்டையான உடையில் லைட் கவர்ச்சியில் கொடுத்த போஸை பாருங்க

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் இப்படம் தள்ளிப் போய் வரும் நிலையில் விஜயின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிஞ்சு முகத்துடன் கையில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணராக மாறியுள்ளார் விஜய். விஜய் தானா இது என அடையாளம் தெரியாத வகையில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/Sakthii_VFC/status/1258300771990470661?s=19