இறுதிக்கட்டத்தை நெருங்கிய சன் டிவி சீரியல்.. வெளியான புகைப்படம்..!
சன் டிவி சீரியல் ஒன்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று இனியா. இந்த சீரியலின் நாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார்.
இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாலுமே இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் சீரியலின் இறுதிக்காட்சியாக ஆலியா மானசாவிற்க்கு குழந்தை பிறந்தது போலவும் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருப்பது போலவும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுந்தரி சீரியலும் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பழைய சீரியல்கள் முடிவது மட்டுமில்லாமல் புதிய சீரியல்கள் இறக்குவதில் சன் டிவி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.