Indian 2 Updates
Indian 2 Updates

Indian 2 Updates : இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

இந்தியன் 2 டிராப் – அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

மேலும் பட்ஜெட்டால் இப்படம் டிராப் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் தொடங்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

வினோத்துடன் மோதினாரா அஜித் – நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

அதாவது பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை கையில் எடுத்து தயாரிக்க முன்வந்துள்ளதாம்.

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால்தான் இந்தியன் 2 தொடங்க வாய்ப்பிருக்கிறதாம். இல்லையேல் அந்த படம் டிராப்தான் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.