Indhuja Tweet | Vijay 63

Indhuja Tweet : விஜயை சந்தித்து புது பட்டம் கொடுத்துள்ளார் இளம் நடிகையான இந்துஜா. இது குறித்து அவர் ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், யோகி பாபு, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்துஜா நேற்று தளபதி விஜயை சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மக்கள் ஸ்டார், மோட்டிவேஷன் கிங்கை சந்தித்ததாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.