Thalapathy 63 Updates
Thalapathy 63 Updates

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 பிஸியில் மாஸ் லுக்கில் ஷாப்பிங் சென்ற விஜய் – லீக்கான புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதன் படப்பிடிப்பில் தற்போது நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளாராம். இவரும் விஜய்யும் சம்பந்தப்பட்ட காட்சிகளைதான் படக்குழு தற்போது படமாக்கி வருகிறார்களாம்.

தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.