முப்பது வருடத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கவுள்ளார் இசைஞானி இளையராஜா.

Ilaiyaraja Produced Rajinikanth Movie : இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. அன்றைய காலகட்டம் முதல் இன்றைய காலகட்டம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பாடல்களைப் பாடி வருபவர்.

ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

இவர் பாடகர், இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை, சிங்காரவேலன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

30 வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னதாகவும் ரஜினிக்கும் இந்த கதை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இனி உள்ள இந்த படத்தை தான் இளையராஜா தயாரிக்க உள்ளார் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

படத்தை எதிர்த்த மாதர் சங்கம் – அவர்களுக்கே திரையிட்டு காட்டி பாராட்டு பெற்ற Meendum படக்குழு!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.