இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

idly kadai movie latest update viral

idly kadai movie latest update viral

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.இந்நிலையில் தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் பட குழுவினர் பாங்காக் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

idly kadai movie latest update viral

idly kadai movie latest update viral