I Movie Telugu Rights
I Movie Telugu Rights

5 வருடமாக போனி ஆகாமல் இருந்த விக்ரமின் திரைப்படம் தற்போது வியாபாரமாகி உள்ளது.

I Movie Telugu Rights : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் ஐ.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூலில் மாஸ் காட்டினாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

வெறும் பத்து நாள் கால்சீட்.. ஆனால் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிஹாசன் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதன் காரணமாக இப்படத்தின் தெலுங்கு தொலைக்காட்சி உரிமம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக கிடப்பில் இருந்துள்ளது. யாருமே வாங்க முன்வரவில்லை.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஐ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.