Hollywood Technicians Joins Bigil : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Yogi Babu, Thalapthy Vijay, Kathir

Hollywood Technicians Joins Bigil : 

ஐமி மெக்டேனியல், ஜஸ்டின் ஸ்கின்னர் ஆகிய இருவரும் படத்தில் இடம்பெறும் ஃபுட்பால் காட்சிகளை வடிவமைத்து வருகின்றனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

அஜித் தயாரிப்பாளரை ஏமாற்றிய நயன்தாரா மேனேஜர் – வெளிவராத ரகசியம்!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டார்கள். இதில் இரண்டு ஹாலிவுட் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றது.

ஐமி மெக்டேனியல், ஜஸ்டின் ஸ்கின்னர் ஆகிய இருவரும் படத்தில் இடம்பெறும் ஃபுட்பால் காட்சிகளை வடிவமைத்து வருகின்றனர். இவர்கள் ஹாலிவுட்டிலும் பல படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.