சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ராதிகா, பாக்கியாவுடன் இருக்கும் வீடியோ இதோ…!
பாக்கியாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட்களை ஏமாற்றி வாங்கியுள்ளார். இதனால் பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
கோபி பாக்கியாவின் பக்கம் நிற்பாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்த போது தற்போது ராதிகா பாக்யா உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில் சீரியலால் கிடைத்த சொந்தம் என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா களமிறங்குவாரா?இல்லை என்ன நடக்கப்போகிறது? ராதிகாவின் வருகைக்கு என்ன காரணம் இருக்கும்? என்பதை என் இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
View this post on Instagram