Hara movie OTT release date update
Hara movie OTT release date update

“ஹரா கடந்த ஜூன் 7 வெளியாகி மக்களிடையே குறிப்பா பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் மோகன் 14 வருடம் கழித்து நடிக்கிற இந்த படத்துக்கு மிகப் பெரிய எக்ஸ்படேஷன் இருந்தது ஒரு மிகப்பெரிய காரணம் குறிப்பா இதுல மோகன் எப்பவுமே மென்மையான கதாபாத்திரங்கள் எடுத்துதான் நடிச்சிருக்காரு ஆனா இந்த படத்துல ஆக்சன் ஹீரோவா களமிறங்கி இருந்தாரு..

அவருடைய ஆக்சன் அப்பா மகள் உடைய சென்டிமென்ட் அதுலயும் குறிப்பா “மகளே என் மகளே” இந்த சாங் ஒரு பெரிய அளவில ரீச் ஆனது இந்த படத்துக்கு ஒரு பலம் இதுல மொட்ட ராஜேந்திரன் யோகி பாபு அனுமோல் கௌசிக் அனித்திரா நாயர் சிங்கம்புலி சுரேஷ் மேனன் வனிதா விஜயகுமார் பழ கருப்பையா இப்படி பெரிய ஸ்டார்க்காஸ் படத்துக்கு பெரிய பாலம்.

இந்த படத்தை இயக்குனது இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இதற்கு முன்னாடி 87 வயசு நம்ம உலகநாயகன் கமலஹாசன் அண்ணன் சாருஹாசனை ஹீரோவா வச்சு ஒரு படத்தை எடுத்திருந்தாலும் அந்த படத்தோட பேரு தாதா 87 அதுக்கப்புறம் பிஆர்ஓ நிக்கில் முருகன் அவரை மெயின் லீடா வச்சு பவுடர்” என்ற படத்தை எடுத்திருந்தார் இந்த படங்களோட வரிசையில அவருடைய அடுத்த படம் தான் ஹரா ” இதுல மோகன் சார மிஸ் பண்ண நிறைய பேரு அவரை மறுபடியும் திரையில் பார்க்க வச்சாரு மோகன் திரையில பார்த்தா போதும் நினைச்சா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் தான் சொல்லணும் அது மட்டும் இல்லாம இந்த படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ண உங்களுக்கு ஒரு பெரிய opportunity என்னவென்றால் இந்த படம் OTTலா வர ஜூலை 5 ரிலீஸ் ஆவுது அமேசான் பிரைம் ..ஆஹா 0TT லாயும் ரிலீஸ் ஆகாது இந்த படத்தை குறிப்பா அன்று.மௌன ராகம் இன்று ஆக்சன் நாயகனாக களமிறங்கன நம்ம செல்வ ஜூப்ளி ஸ்டார் மோகன்.. தியேட்டர்ல மிஸ் பண்ணுவாங்க OTTலா மிஸ் பண்ணாம பாருங்க…